Phone: 8300093777
Details:
திருச்சியில் – ஒரு நாள் களப்பயிற்சி
ஈஷா விவசாய இயக்கம் வழங்கும்,
இயற்கை விவசாயத்தின் நுழைவாயில்…
குறைந்த செலவில் நிறைவான இயற்கை விவசாயம் கற்க வாருங்கள்…
12 வகையான இடுபொருட்கள், கனஜீவாமிர்தம், அக்னி அஸ்திரம் போன்ற வளர்ச்சியூக்கிகள், பூச்சிவிரட்டிகள் போன்றவற்றை தயாரிக்கும் முறை மற்றும் பயன்படுத்தும் முறை குறித்து செயல்முறை விளக்கப்பயிற்சி.
நன்கொடை : ரூ.300
Sponsored
Location Map:
Comments

